Synonyms

Jump to facet filters

அ அல்லல் எல்லாம்

அந்த துயரங்களெல்லாம்

அடி அல்லால் சரண்

திருவடிகளைத் தவிர்த்து

அடி இணை அல்லது

திருவடிகளைத் தவிர

அடி அல்லது

திருவடிகளைத் தவிர

அடி அல்லது

திருவடிகளைத் தவிர நான்

மால் அடியை அல்லால்

திருமாலின் திருவடிகளைத் தவிர

அடையல் அல்லால்

சரணமடைவதல்லாமல்

அண்டம் அல்லால்

பரம பதத்தைத் தவிர

அத்திசை அல்லால்

அந்த திசையைத் தவிர

அல்லால் அன்று

சொல்வதைத் தவிர

அல்லி மாதர் அமரும்

திருமகள் அமரும்

அல்லி அம் தண்

மலர்களோடு கூடின அழகிய குளிர்ந்த

அல்லி அம் தாமரை

மலரும் தாமரை போன்ற

அரசை அல்லால்

சூடுவதல்லாமல்

அருளும் அல்ல

மற்றவை அருளே அல்ல

அவ் அருள் அல்லன

அவனுடைய அருளைத் தவிர

அருள் அல்லால்

பெருமானின் அருளைத் தவிர

அல்லே அறிந்தோம்

நேற்றிரவே அறிந்தோம்

அறியல் அல்லன்

மற்றவர்கள் அறிய முடியாதவனாக

அல்லா அலியும் அல்லன்

இருபாலும் அற்ற அலியுமல்லன்

Hierarchy +

Divya Desam +