verse 443

443. ஸ்வாபிமாநத்தாலே ஈச்வராபிமாநத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு, ஆசார்யாபிமாந மொழிய கதியில்லை யென்று பிள்ளை பலகாலு மருளிச் செய்யக் கேட்டிருக்கையா யிருக்கும்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo