verse 391

391. பூர்வக்ருத புண்யா புண்ய பலன்களை சிரகாலம் புஜித்து, உத்தர காலத்தில் வாஸனைகொண்டு ப்ரவர்த்திக்கு மத்தனை யென்னும்படி கையொழிந்த தசையிலே நாமார்? நாம் நின்ற நிலையேது? நமக்கினிமேல் போக்கடியேது? என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்களுண்டு; அவையாதல், முன்பு சொன்னவையாதல்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo