verse 384

**384\. ஜ்ஞானவான்கள் "இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான்" "எந்நன்றி செய்தேனோ வென்னெஞ்சில் திகழ்வதுவே", "நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்", "அறியாதன வறிவித்தவத்தா நீ செய்தன வடியேனறியேனே", "பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்", "என்னைத் தீமனங்கெடுத்தாய்", "மருவித் தொழும் மனமே தந்தாய்" என்று ஈடுபடா நிற்பர்கள்.**

Text size