By Uniting with Kaṇṇaṉ, I Destroyed Both Clarity and Delusion.
கண்ணனைக் கலந்தமையால் தெருளும் மருளும் மாய்த்தோம்
3649 உளருமில்லையல்லராய் உளராயில்லையாகியே *
உளரெம்மொருவரவர்வந்து என்னுள்ளத்துள்ளே யுறைகின்றார் *
வளரும்பிறையும்தேய்பிறையும்போல அசைவுமாக்கமும் *
வளரும்சுடருமிருளும்போல் தெருளும்மருளும் மாய்த்தோமே.