TVM 1.1.9

He is the One Who Exists at All Times and in All Places

எல்லாக் காலங்களிலும் எங்கும் இருப்பவன் இவன்

2799 உளனெனிலுளன் அவனுருவம்இவ்வுருவுகள் *

உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள் *

உளனெனவிலனென இவைகுணமுடைமையில் *

உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே.

Text size