Your browser does not support the audio element.
audio
2766 மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர்தான்விழுங்க *
பின்னுமோரேனமாய்ப் புக்குவளைமருப்பில் *
கொன்னவிலுங்கூர்நுதிமேல் வைத்தெடுத்தகூத்தனை *