What Things Madhusūdana Has Done to My Daughter!
மதுசூதன் என் மகளை என்னவெல்லாம் செய்துவிட்டான்!
1393 தாதாடுவனமாலை தாரானோ?
என்றென்றேதளர்ந்தாள்காண்மின் *
யாதானுமொன்றுஉரைக்கில்
எம்பெருமான்திருவரங்கமென்னும் * பூமேல்
மாதாளன்குடமாடிமதுசூதன்
மன்னர்க்காய்முன்னம்சென்ற
தூதாளன் * என்மகளைச்செய்தனகள்
எங்ஙனம்நான்சொல்லுகேனே?