Thoṇḍaraḍippoḍi Āzhvār prayed earnestly for a life of total surrender to the Lord of Srirangam (The Supreme Lord Sriman Nārāyanā a.k.a Sri Krishna) and liberation from the vicious cycle of births. He was a pure bhakthā, who got distracted and fell prey to physical charms. Lord Ranganāthā decided to retrieve the bhakthā and through one of His leelās,
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன் திருமாலை பிரபந்தத்தில் பிரளய காலத்தில் சகல லோகங்களையும் தன் உதரத்தில் வைத்து காத்து, ஸ்ருஷ்டி காலத்தில் வெளிப்படுத்திய ஜகத் காரணமான பகவானிடம் ஆசாரியரின் உபதேசம் மூலம் தான் கற்ற அவனது திருநாம பிரபாவத்தால் அடைந்த பேற்றை தெரிவிக்கிறார். உயர்ந்த திருநாம வைபவத்தை