Synonyms

Jump to facet filters

பொங்கி அமரில்

போர்க்களத்தில் சீறி எழுந்து

பொங்கு அரவ

ஆரவாரமுடன் வந்த

அரி பொங்கி

நரசிம்மனாய்

பொங்கு அழலே ஒக்கும்

வடவாக்னி போலுள்ளது

அவுணன் பொங்க

இரணியன் பொங்கி எழ

பொங்கு ஆர்

பெரிய சரீரமுடைய

பொங்கு ஆர்

வளர்ந்த அழகிய

பொங்கு ஆர் கடலும்

அலைகடலும்

பொங்கு இலங்கு

ஒளிபொருந்திய

எதிர் பொங்கி

பொங்கி மேலே

பொங்கு எரி

எரிகிற நெருப்பிலே

எரி பொங்கி

நெருப்பே கிளர்ந்தது போல்

பொங்கு எரிக்கு

அக்னி ஜ்வாலைக்கு

பொங்கு ஏறு

பொங்கும்

பொங்கு ஏழ்

பொங்கிக் கிளர்ந்து எழும்

பொங்கு ஒலி

ஒலி பொங்கும்

பொங்கு ஒளி

ஒளி மிக்க

பொங்கு ஓதம்

பொங்கும் கடலாலே

பொங்கு ஓதம்

கடல் போன்றவனும்

பொங்கு கருங்கடல்

பொங்கும் கருங்கடல்

Hierarchy +

Divya Desam +