Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
புலன் அலன்
புலன்களுக்கு விஷயமாகாதவனாயும் —
TVM 1.1.3
என் புலன்
என்னுடைய இந்திரியங்களிலும் —
TVT 56
புலன்கள் ஐந்து
ஐந்து இந்திரியங்களை —
TCV 95
புலன் ஐந்து
பஞ்சேந்திரியங்களையும் —
MLT 50
புலன் ஐந்து
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய —
TVM 2.8.4
புலன் ஐந்துக்கும்
பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும் —
TVM 3.4.10
புலன்கள் ஐந்தும்
பஞ்சேந்திரியங்களையும் —
TCV 90
புலன் ஐந்தும் நொந்து
ஐந்து புலன்களும் நொந்து —
PT 3.2.1
புலன் ஐந்தும்
ஐம்புலன்களையும் —
PT 5.6.9
,
PTM 10.39
புலன் ஐந்தும்
புலன் ஐந்திலும் அகப்பட்டு —
TVM 1.7.2
பொறி புலன்கள் ஐந்தும்
ஐம்புலன்களும் பொறிகளும் —
MLT 32
வன்(ஐம்)புலன்கள்
கொடிய புலன்களை —
PMT 1.7
ஐம் புலன் வென்று
ஐம் புலன்களையும் வென்று —
TVM 4.1.9
புலன் களைந்து
ஐந்து புலன்களாலும் —
PAT 4.4.6
புலன் கெழு
கண்டார் நெஞ்சை கவரும் அழகிய —
PT 3.3.2
புலன் கொள் வடிவு
புலன்களின் வடிவழகு —
TVM 8.10.4
புலன் கொள்
இந்திரியங்களைக் கவர்கின்ற —
PT 2.6.6
புலன் கொள்
இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் —
TVM 1.8.6
புலன் கொள் மாதர்
அழகிய பெண்களின் —
PT 6.7.3
புலன் படிந்து
இந்திரிய சுகங்களில் —
PT 1.6.2
Next
Hierarchy +
Divya Desam +