Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
புனிதர் அடிகள்
புனிதரான பெருமான் —
PT 8.7.4
அந்த புனல்
அந்தக் கடலை —
TVM 7.1.11
புனிதம் அன்றே
அதுவே புனிதமாகும் —
TM 41
அமுதப் புனல் தன்னை
அமிர்தம் போன்ற ஜலத்தை —
PAT 3.6.11
புன்னை அம்
அழகிய புன்னை —
TVM 8.9.2
அம் புனிதனே!
அழகனே! —
TCV 45
புனத்து அயலே
கொல்லையின் பக்கத்தில் —
TVT 23
புனல் அரங்கமே
நீர்வளமிக்க திருவரங்கம் —
PAT 4.9.9
இரும் புன்னை அரும்பி
புன்னை அரும்பு —
PT 2.10.3
அருவிப் புனல்
அருவி நீர் போலவும் உள்ள —
MUT 11
அறை புனலும்
சப்திக்கும் ஜலமும் —
MLT 29
புனந்துழாய் அலங்கல்
திருத்துழாய்மாலை அணிந்த —
TCV 45
அலை புனல்
அலையுள்ள நீரில் —
PT 9.1.5
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய
புனித ஜலம் சூழ்ந்த —
PT 3.2.7
செம் புனம் அவை
செவ்விய வயல்களை —
PT 1.8.8
புன்மை ஆக
என்னைத் தாழ்ந்தவனாக —
KCT 4
ஆட்டும் புனிதீர்!
ஆட்டி அடக்கிய புனிதரே! —
PT 10.8.8
புனிதம் ஆய
புனிதமான —
TM 23
நன்று ஆய புனல்
நல்ல தீர்த்தங்களையுடைய —
PT 2.4.1
புன கேழல் ஒன்று ஆய்
காட்டு வராகம் ஒன்றாய் —
PT 3.2.3
Next
Hierarchy +
Divya Desam +