Synonyms

Jump to facet filters

அகம் புக்கு

வீட்டினுள் புகுந்து

பின்னும் அகம் புக்கு

மறுபடியும் வீட்டில் புகுந்து

அகம் புக்கு இருந்து

வீட்டில் நுழைந்திருந்து

வேள்வி அதனுள் புக்கு

வேள்வியில் புகுந்து

அன்பு புக்கிட்டு

அன்பைச் செலுத்தி

புக்க அரி உருவாய்

நரசிம்மனாய்த் தோன்றி

அழகா! நீ பொய்கை புக்கு

அழகனே! நீ பொய்கையில் புகுந்து

புக்கு அழுந்த

புகுந்து மடியும்படியாக

புக்கிட்டு அழுந்தி

விழுந்து

புக்கான் அவனுக்கு

பாய்ந்தவனுமான எம்பெருமான்

பெண் ஆகி புக்கு

பெண் வேடம் பூண்டு புகுந்து

பிச்சை புக்கு ஆகிலும்

பிச்சையெடுத்து ஜீவித்தாலும்

ஆக்கையில் புக்கு

சரீரத்தில் பிரவேசித்து

ஆயர்கள் சேரியிலும் புக்கு

திருவாய்ப்பாடியில் புகுந்து

ஆய்க்குலம் புக்கதும்

ஆய்க்குலத்தில் புகுந்ததும்

ஆழியுள் புக்கு

கடலினுள் புகுந்து

இடம் புக்கு

இடத்திற்குப் போய்

புக்கு நயந்து இனிது

போய்ச் சேர்ந்து ஆனந்தமாக

புக்கு இருந்து

பசுக்களின்

புக்கு இருந்து

போய்ச்சேர்ந்து

Hierarchy +

Divya Desam +