Synonyms

Jump to facet filters

அடி பரவி

திருவடிகளை வாழ்த்தி வணங்கி

பாலம் ஆய் பரவி

அவனை நினைத்து துதித்து

பண்பு ஆழித் பரவி

அழகிய கடல் போன்ற பரந்த

பாரார் இவை பரவி

உலகத்தவர்கள் அனுஸந்தித்து

பன்னி உலகம் பரவி

உலகம் அனைத்தும் சேர்ந்து துதித்தாலும்

உள்ளிப் பரவி

கண் அழகையும் புன்சிரிப்பையும்

பரவி திருமாலை

துதித்து திருமாலை

பரவித் தொழும்

வணங்கித் தொழும்

நான் பரவி

நான் வந்து

நாமம் பல பரவி

அநேக திருநாமங்களை சொல்லி

நாவில் பரவி

நாவினால் துதித்தும்

பரவி நின்று

வாயில் வந்தபடி சொல்லி

வானவர் பரவி

தேவர்கள் வாயாரப்பாடி

பலரும் பாதம் பரவி

எல்லாரும் உன் திருவடிகளை

பரவி

பாராயணம் செய்து

பரவி

எம்பெருமானை வாயால் பாடி

பரவி

வாயாரப்பேசி

பரவி

வாழ்த்தி வணங்கித் துதித்து

பரவினோமே

துதித்து வணங்கப் பெற்றோம்

பாதம் பரவிப் பெற்ற

திருவடிகளை வணங்கியவளாய்

Hierarchy +

Divya Desam +