Synonyms

Jump to facet filters

நெடியோய்! அடி

எம்பெருமானான உன் திருவடிகளை

நெடியான் அருள்

எம்பெருமானின் அருள்

அளந்த நெடிய பிரான்

அளந்து கொண்ட பிரான்

நெடியர் ஆய் என்

இப்படிப்பட்டவர் என்று அளவிட முடியாதவராய்

நெடியான் உறை

நெடிய பெருமான் இருக்கும் இடம்

கண் நெடிய

நெடிய கண்களையுடைய

நெடியோனே! கண்ணனே!

எம்பெருமானே!

நெடியான் தன்

பெருமானின்

நெடியவன் தன்னை

பெருமானைக் குறித்து

நின்றாய்! நெடியாய்!

நிற்கின்றவனே! எம்பெருமானே!

நெடிய மால்

பெரிய மேன்மையையுடையவன்

நெடிய

நீண்ட

நெடிய

பள்ளிகொண்ட

நெடியன

உயரமான

நெடியவனே!

நெடிய பிரானே!

நெடியவர்

காக்கும் பெருமான்

நெடியானே

எம்பெருமானை

நெடியானே!

பெரியோனே!

நெடியானே!

நெடிய பெருமானே!

நெடியானே!

பெரியவனே!

Hierarchy +

Divya Desam +