Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடைந்து நாளும் உய்ம்மினோ
அடைந்து உய்வடையுங்கள் —
TCV 81
இனி இரவும் நாளும்
இனி இரவும் பகலும் —
PT 9.3.7
இமையோர் நாளும்
தேவர்கள் நாள்தோறும் —
PT 7.9.5
நாளும் உறைகின்ற
பெருமான் —
PT 5.10.5
ஊர் நாளும்
நிகழும் ஊரான —
PT 6.4.8
எண்ணா நாளும்
எண்ணாத நாளும் —
PAT 5.1.6
என் நாளும்
எல்லா காலங்களும் —
MUT 17
என்று நாளும்
என்று சொல்லி நாள்தோறும் —
PT 7.4.4
எப்பொழுதும் நாளும்
தினந்தோறும் எப்போதும் —
PMT 10.10
நாளும் எய்துவீர்!
பெற விரும்புபவர்களே! —
TCV 67
ஏத்தி நாளும்
எப்போதும் துதித்து —
PMT 1.9
ஓர் பிற்றை நாளும்
அதற்கு மறுநாளும் —
PMT 6.6
பத்து நாளும் கடந்த
பத்து நாளும் கடந்த —
PAT 1.1.8
நாளும் கொடு வினை
நிரந்தரமாகக் கொடுமைகளை —
TVM 10.2.1
சால நாளும்
பலகாலம் —
PT 2.2.5
நாளும் வலம் செய்து
தினமும் வலம் வருவதே —
TVM 2.10.8
சொல்ல நாளும்
என்று சொன்னாலே ஒருநாளும் —
TVM 9.10.10
தம்மையே நாளும்
எப்போதும் பெருமானையே —
PT 11.3.5
தம்மையே நாளும்
அவரையே எப்போதும் —
PT 11.3.5
தாளை நாளும்
பாதங்களை நாள்தோறும் —
PT 7.4.5
Next
Hierarchy +
Divya Desam +