Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தீய அசுரர்
கொடிய அசுரர்கள் —
NAT 7.2
தீய அலவலை
கொடியவளாய் வீண் பேச்சு பேசுபவளாய் —
TVM 1.5.9
ஒன்று இரண்டு தீயும் ஆகி
மூன்றுவித அக்னியாய் —
TCV 7
வான் ஆய் தீயாய்
ஆகாசமாயும் அக்னியாயும் —
PT 1.5.7
தீயும் நீ நீரும் நீ ஆய்
அக்னியும் நீ ஜலமும் நீ —
PTA 11
ஈட்டிய தீயும்
செறிந்த அக்நியும் —
NMT 76
தீயோடு உடன்
நெருப்போடு —
TVM 6.9.6
எரியும் தீயோடு
எரியும் அக்னி —
TVM 3.6.5
தீயன எல்லாம்
கொடியவை எல்லாவற்றையும் —
TVM 5.2.6
ஐந்து தீயோடு
பஞ்சாக்நி மத்தியில் —
PT 3.2.2
தீய சமயக் கலகரை
தீமை செய்த மத கலவரவாதிகளை —
RNA 72
கல் நிறைந்து தீய்ந்து
கல் நிறைந்து புல் தீய்ந்து —
PTM 6.28
செந் தீயும்
சிவந்த நிறமுடைய அக்னியும் —
MUT 44
நின்ன செற்ற தீயில்
தங்களின் கோபாக்நியில் —
TCV 111
தீய
தீமை மிக்க —
PAT 2.1.3
தீய
இவையன்றோ கெட்டது —
PTA 3
தீய புந்தி
தீங்கு செய்யும் புத்தியை உடைய —
PAT 2.2.5
தீய வினைகள்
கொடிய வினைகளை —
TVM 1.6.10
தீயகமோ
தீயோ? —
PTA 54
தீயவரை
தீயவர்களை —
RNA 74
Next
Hierarchy +
Divya Desam +