Synonyms

Jump to facet filters

இச் செழுங்கயலே?

கொழுத்த கயல் மீன்களோ?

செழுங் கழனி உடை

செழுமையான வயல்களைஉடைய

செழுங் கதிர்

தீக்கிரணங்களை உடைய

செழுங் கமுகம்

அழகிய பாக்கு

செழுங் கயல்

அழகிய மீனின் கண்களைப் போன்ற

செழுங் கயல்

அழகிய கயல்விழியாளான

செழுங் குன்றை

மலையைப் போன்ற பெருமானை

செழுங் குருகூர்

திருக்குருகூரில் அவதரித்த

செழுங் கொண்டல்

செழுமையான மேகங்களினுடைய

செழுங் கொழும்

இடைவிடாத தாரைகளாக விழும்

செழுங்

செழுமையான

செழுங்குருதி

செழுமையான ரத்தமானது

செழுங்குழல்

Hierarchy +

Divya Desam +