Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அமரும் செல்வத்து
வீற்றிருக்கும் சிறப்புடைய —
PT 7.8.2
அம் செல்வர்
பெரும் செல்வமுடைய பெருமானின் —
TVT 9
அம் செல்வன்
செல்வமாக உடைய சூரியன் —
TVT 26
அழகு ஆர் செல்வத்து
அழகு மிக்க சிறப்புடைய —
PT 7.8.4
மெல் இலைச் செல்வ
மெல்லிய இலைத் தழைப்பான —
TVM 8.9.7
ஊனம் இல் செல்வம்
ஒருநாளும் அழியாத செல்வம் —
TVM 3.4.7
உன் செல்வம்
உன்னுடைய செல்வமானது —
NAT 7.7
நிற்பன செல்வன என
ஸ்தாவர ஜங்கம ரூபமான —
TVM 7.1.9
என் செல்வனை
இருக்கும் என் செல்வனை —
PTM 17.65
செல்வ நாரணன் என்ற
ஸ்ரீமந்நாராயணன் என்கிற —
TVM 1.10.8
செல்வன் என்றும்
செல்வனே! என்றும் —
PT 4.8.3
செல்வன் என்றும்
செல்வன் என்றும் —
PT 4.8.7
ஒன்றும் செல்வ
ஆச்ரயிக்கிற ஸம்பந்தத்தையுடைய —
PT 2.10.2
செல்வது ஒப்ப
வருவதுபோல —
TVM 8.9.3
பின் கூடச் செல்வான்
பின்னே உடன் சென்ற பெருமான் —
PAT 1.7.5
செல்வம் கெட்டான்
தன் செல்வத்தை அழித்தான் —
PT 10.2.2
செல்வக் கொழுந்து
திருமகளைப் பிரியாத —
PAT 2.8.10
சிறந்த செல்வம்
சிறந்த செல்வம் —
TVM 6.1.3
மல்லல் செல்வ
செல்வச் செருக்கோடு கூடின —
TVM 8.9.7
மல்லைச் செல்வ
மிகுந்த செல்வச் செழிப்புடைய —
TVM 8.9.8
Next
Hierarchy +
Divya Desam +