Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அகத்தினுள் செறுத்து
மனதுள்ளே அடக்கி —
TEK 1
அசுரரை செற்ற
அசுரர்களை அழித்தவனும் —
TVT 67
அடங்கச் செற்றனை
அடக்கி நெறித்தாய் —
TEK 1
அது செற்று
அந்தக் கைவல்ய மோக்ஷத்தை வெறுத்து —
TVM 1.2.5
அறுத்து செற்று
அறுத்து அழித்து —
STM 19
தேன் அளவு செறி
தேனோடு கூடின செறிந்த —
PAT 3.6.3
ஈடு அழிய செற்று
கட்டுக்குலைந்து போம்படி கொன்று —
MLT 93
செறி ஆர்ந்த
உயர்ந்த ரத்னமயமான —
PT 2.10.6
ஆர்வச் செற்றம்
விருப்பு வெறுப்பு ராக துவேஷம் —
PT 6.2.1
ஆர்வச் செற்ற
அன்பையும் விரோதத்தையும் —
PT 6.3.2
ஆர்வம் செறிந்த
பக்தி நிறைந்த —
IT 6
செற்ற ஆறு என்னே?
முடித்த விதம் எங்ஙனே? —
MLT 83
செறிந்து இன்றே
இன்று செறிந்து வந்து —
TVM 10.8.8
இலங்கை செற்றவனே!
இலங்கையை அழித்தவனே! —
TVM 2.4.4
இலங்கை செற்றாய்!
இலங்கையை அழித்தவனே! —
TVM 2.6.9
இலங்கை செற்ற
இலங்கையை அழித்த —
TKT 2
,
TVM 5.7.2
செற்றம் இலாதவர்
பொறாமை அற்றவர்கள் —
PAT 3.3.10
உடையச் செற்ற
உடையும்படி அழித்திட்ட —
PT 7.8.9
செற்றான் ஊர்
அழித்த பெருமானின் ஊர் —
PT 6.5.3
என் செறி
எனது அழகிய கழற்றமுடியாத —
PT 8.3.3
Next
Hierarchy +
Divya Desam +