Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடிச் சகடம்
திருவடிகளால் சகடாசுரனை —
NMT 33
சகடம் அது
சகடாஸுரனாக வந்தவனை சகடம் —
PT 10.8.3
வரும் சகடம் இற
சகடம் முறியும்படி —
PT 2.10.7
சகடம் உதைத்திட்ட
சகடாசுரனை உதைத்த —
PAT 2.3.11
உருளும் சகடம்
உருண்டு வரும் சகடமாக வந்த அசுரனை —
TVM 2.1.8
ஊர் சகடம்
ஊர்ந்து வந்த சகடாசுரனை —
TVM 6.4.4
ஊர்ந்த சகடம்
உருண்டு வந்த சகடத்தை —
TVM 5.3.3
கடிய சகடம்
கொடிய சகடாசுரனை —
PAT 2.4.4
காலால் சகடம்
காலால் சகடாஸுரனை —
PT 8.6.8
திரி கால் சகடம்
ஊர்ந்து செல்லும் சகடத்தின் —
PT 8.6.9
வன் பார சகடம்
வலிமை மிகுந்த சகடாசுரனை —
PAT 3.1.2
சகடம்
சகடாசுரனை —
TP 1.6
சகடம்
சகடமானது சகடாசுரனை —
PT 2.5.5
சகடம்
சகடம் —
MUT 54
பொன்ற சகடம்
சகடாசுரன் அழிந்திட —
TP 1.24
வன் சகடம்
வலிமை மிக்க சகடாசுரன் —
PAT 1.5.4
சகடம் பாய்ந்து
சகடத்தை முறித்து —
TVM 5.3.8
மாயச் சகடம்
மாயச் சகடத்தை —
TVM 6.6.8
முனிந்து சகடம்
சீறிச் சகடாசுரனை —
TVM 7.3.5
நல் சகடம்
கொடிய சகடத்தையும் —
PT 3.9.6
Next
Hierarchy +
Divya Desam +