Synonyms

Jump to facet filters

அடல் ஓத வண்ணர்

கடல் நிறத்தையுடையவனுடைய

ஓத்து அதனை

வேதப் பொருளை

அந்தாதி ஓத இசை

நூற்றந்தாதியை நீ அநுஸந்திப்பாயாக

ஆதியாய் ஓதி

அநாதிகாலமாக ஓதி கற்றும்

ஆயிர நாமமும் ஓதி

ஸஹஸ்ர நாமங்களையும் சொல்லி

ஓதுவார் ஆரார்

ஓதுபவர் யாராக இருந்தாலும்

ஓதம் ஆர்த்து

கடல் கோஷித்துக்கொண்டு

ஓதி உணர்ந்தவர்

சாஸ்திரம் அறிந்த

உலக்க ஓதுவனே

முழுவதுமாக முடியக் கூறுவேன்

உவரி ஓதம்

கடல் அலைகள்

என்று ஓதி

என்று ஓதி

என்று என்று ஓதி

பலகாலம் சொல்லிக்கொண்டும்

என்று என்று ஓதி

சொல்லிக்கொண்டும்

என்று என்று ஓதி

சொல்லிக்கொண்டு பலகாலம்

என்று என்று ஓதி

சொல்லிக்கொண்டு

என்றும் ஓதி

எப்போதும் அவைகளை கற்று

ஓத்து எல்லாம்

வேதங்களெல்லாம்

ஓதி ஏத்தும்

இடைவிடாமல் ஓதி துதிக்கும்

ஓதக் கடல் ஒலி

அலைகளை உடைய கடல் ஒலி

ஓங்கு ஓத வண்ணனே!

கடல் நிற வண்ணனே!

Hierarchy +

Divya Desam +