Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அணி உருவில்
அழகிய உருவத்தையுடைய —
PT 8.9.2
அன்ன உருவில்
விலக்ஷணமாக இருக்கும் —
PTM 17.67
மூ உருவில் இராமனாய்
பரசுராமன் பலராமன் ஸ்ரீராமன் என்று மூன்று விதமான ராமனாக —
PAT 4.9.9
உருவில்
என்று பார்த்தால் —
PT 2.5.3
உருவில்
கிட்ட அணுகமுடியாதவனாய் —
TNT 1.1
வலி உருவில்
திடமான சரீரத்தையுடைய —
PT 5.6.4
தன் உருவில்
தன் உருவில் —
PT 6.6.6
முன் உருவில்
பிராகிருத பொருள்களில் —
TNT 1.1
,
TNT 1.1
மணி உருவில்
திவ்யமங்கள விக்ரஹத்தில் —
TNT 1.1
என் உருவில்
என் சரீரத்திலே —
TNT 1.1
ஏர் உருவில்
அழகிய உலகத்தில் —
TNT 1.2
பொலியும் உருவில்
அழகிய உருவமுடைய —
TVT 78
மின் உருவில்
மின்னல் போன்ற —
PTM 6.28
குறள் உருவில்
பிரம்மசாரி உருவில் —
PTM 16.56
வெள்ளை உருவில்
சுத்த வெண்மையான —
TVM 2.7.7
என் தெய்வ உருவில்
தெய்வத் தன்மையுடைய —
TVM 4.4.2
Hierarchy +
Divya Desam +