Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உணர்வு அரிது
அறிந்துகொள்வது அரிது —
TVM 1.3.6
உணர்வு அரியன்
அவன் அறியவொண்ணாதவன் —
MUT 82
உணர்வதனுக்கு அரியவனை
அறிவதற்கு அரியவனை —
PT 7.6.6
உணர்வு அரியான்
உணர்ந்து அறியமுடியாத —
TVM 3.7.8
ஒன்று உணரல் ஆகாது
எவ்விதமும் உணர முடியாது —
TM 22
உணரல் ஆகாது
உணர முடியாது —
TNT 1.3
உணர்வார் ஆர்?
யார் அறிய முடியும்? —
MLT 68
,
MLT 68
,
MLT 68
,
MLT 68
உணர்வு இன்றி
உணர்வு இன்றி —
PT 5.3.8
உணர்வு ஒன்று இல்லா
அறிவு சிறிதும் இல்லாத —
TM 34
உணர மாட்டீர்
அறியமாட்டீர்கள் —
TM 9
உணர மாட்டாய்
அறியமாட்டாய் —
TM 24
உணர
ஞானமுடையவனாய் —
PT 11.4.5
உணர
வெளிப்படுத்துகிறார்களோ —
PTA 29
எனக்கு உணர
எனக்கு உணர —
PTA 29
உணரலாகா
உணரமுடியாதவன் —
TVM 8.2.5
உணரலாகாது
அறிய முடியாததாக உள்ளது —
TVM 8.8.5
உணரவுறில்
அறிய நினைத்தால் —
TVM 7.8.9
உணராது
உண்மையை உணராததால் —
PT 1.1.2
உணரிலும்
யோகத்தால் உணர்ந்தாலும் —
TVM 1.3.6
உணரில்
அவரை நினைத்த மாத்திரத்திலே —
PT 9.3.5
Next
Hierarchy +
Divya Desam +