Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இளைய
அவனது தம்பியான —
PMT 8.7
இளைய புன்
எளிய குறைகளையுடைய —
TM 45
இளைய மங்கையர்
சிறுபெண்களின் —
PT 4.2.7
இளையர்
இளம் பருவமுடையவராக இருக்கிறார் —
PT 9.2.4
இளையவனோடு
லட்சுமணனோடு —
PMT 8.5
இளையவன்
தம்பி துச்சாஸநன் —
PT 2.3.6
இளையவன்
இளையவனாகவும் —
PT 3.7.4
இளையவன்
பின் பிறந்த கண்ணனின் —
PT 8.5.2
இளையவர்
பெண்களுடன் கூடி அவர்கள் கொடுக்கும் —
PT 1.1.1
இளையவர்
சிறுவர்கள் —
PT 1.3.2
இளையவர்
இளம் பெண்களின் —
PT 1.6.1
இளையவர்
இளம்பெண்கள் —
PT 6.1.8
இளையவர்
பெண்களின் —
PT 8.7.1
இளையவர்
பெண்கள் கடைந்து வைத்த —
PT 8.7.4
இளையவர்கட்கு
இளையவர்களுக்கு —
PMT 8.9
இளையவற்கே
தம்பிக்கே —
PT 4.6.4
இளையாத முன்
தளர்வதற்கு முன் —
PT 6.4.9
இளையாது
தளராமல் —
TVM 5.8.8
இளையாப்பாய்
அநர்த்தப்படாமலிருப்பாய் —
PTA 23
இளையாமுன்
துயரம் வரும் முன் —
PT 1.3.1
Next
Hierarchy +
Divya Desam +