Synonyms

Jump to facet filters

ஆன் ஆயன் ஆகி

ஆயர்குல கண்ணனாய்

ஆன் பின்

அதனால் நீ பசுக்களை மேய்க்க

ஆன் ஏழ் விடை

ஏழு ரிஷபங்களை

ஆன் ஆயற்கு

கண்ணனாக அவதரித்தவனிடம்

ஆன் ஆயன்

கண்ணன்

ஆன் ஆயன்

பசுக்களை மேய்க்கும்

ஆன்

ஏழு எருதுகளை

பண்டு ஆன் உய்ய

முன்பு பசுக்கள் பிழைக்கும்படி

ஆன் விடை ஏழும்

ஏழு எருதுகளையும்

ஆன் ஆயனது

கண்ணனது

ஆன் ஆயரும்

பசு மேய்க்கும் ஆயர் பிள்ளைகளும்

ஆன் விடை ஏழ்

ஏழு ரிஷபங்களை

ஆன் மேய்த்து

பசுக்களை மேய்த்து

ஆன் ஆய்ச்சி

ஆயர் குலத்து யசோதை கடைந்து வைத்த

ஆன் ஈன்ற கன்று

வத்ஸாசுரனாக வந்த கன்றை

வல் ஆன் ஆயர்

சிறந்த ஆயர்குல

ஆன் ஆயர்

ஆயர்குல கண்ணனே!

இன ஆன் கன்று

கூட்டங் கூட்டமான கன்றுகளை

ஆன்றேன்

ஆகியவைகளை பெற்றேன்

Hierarchy +

Divya Desam +