Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அது அறிந்தோமே
என்று அறிந்தோம் —
PT 8.10.10
என் அப்பன் அறிந்திலன்
என் தந்தைக்கும் விளங்கவில்லை —
PAT 1.8.8
அறிந்த
நான் அறிந்தவற்றைச் —
PT 4.9.6
நன்கு அறிந்த
நன்றாக அறிந்தன —
MLT 87
யான் அறிந்த ஆறு
நான் அறிந்தது போல் —
NMT 3
அறிந்தன
அறிந்தனவாய் இருக்கும் —
TVM 9.3.3
அறிந்தன கொள்க
அறிந்ததாகக் கொள்ளவும் —
TVM 9.3.3
அறிந்தனன் கொல்?
ஸங்கல்பிக்கிறானோ? —
TCV 84
அறிந்தனன்
அறிந்திருக்கும் —
TCV 85
அறிந்தனன்
அறிந்தேன் அவற்றின் தன்மையை —
TVM 5.7.8
அறிந்தனமே
அவன் தந்த ஞானத்தாலே அறிந்தோம் —
TVM 9.3.2
அறிந்தனர் எல்லாம்
ஞானிகள் எல்லாம் —
TVM 9.3.3
அறிந்தனர்
அறிந்தார்கள் —
TVM 9.3.3
அறிந்தறிந்தே
நன்றாக அறிந்தும் —
PMT 6.1
தாம் தாம் அறிந்தவாறு
தாங்கள் அறிந்தவாறு —
MLT 14
இப் பத்து அறிந்தார்
இப்பதிகத்தைக் கற்பவர் —
TVM 10.10.11
அறிந்தார்
தெரிந்து —
IT 60
அறிந்திலர்
அறியாதபடி —
TVT 56
என்று அறிந்து
என்று அறிந்து —
RNA 97
ஆயம் அறிந்து
மற்போர் செய்யும் வகையறிந்து —
PAT 1.5.6
Next
Hierarchy +
Divya Desam +