Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடுத்து அரிய
அடுத்து பிடித்து அறுக்க —
PT 3.10.6
அத்தா! அரியே! என்று
அத்தனே! அரியே! என்று —
PT 7.1.8
அன்று அரி ஆகி
அன்று நரஸிம்மனாக அவதரித்து —
TVM 10.6.10
அரிது அன்றே?
அரிது அன்றோ? —
PTA 37
அரியாய அம்மானே!
நரசிம்ம மூர்த்தியே! —
TVM 9.4.4
அரியாய அம்மானை
நரசிம்ம மூர்த்தியின் —
TVM 9.4.5
அரி அயன் அரன்
விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று —
TVM 1.3.6
அரி கேசவன்
அரியே! கேசவனே! —
TVM 8.2.7
அரி வாமனன் நிற்பது
ஹரியாய் வாமனனாய் —
TVM 8.6.10
அரி ஏறு
சிங்கம் போன்றவனான —
TVM 8.7.4
அரி ஏறு எம் மாயோன்
சிங்கம் போன்ற அந்த மாயவன் —
TVM 9.9.1
அரி புருடோத்தமன்
அரிய எம்பெருமான் —
PAT 4.7.8
அரி என்ற
ஹரி என்ற —
TP 1.6
அரி சினத்தால்
மிக்க கோபத்தால் —
PMT 5.1
அரி அவை திரிதரு
சிங்கங்கள் திரிகிற —
PT 1.2.2
ஆள் அரி
நரசிம்ம மூர்த்தியின் —
PT 1.2.4
ஆள் அரி
நரசிம்ம மூர்த்தி —
PT 6.6.4
அரி ஆய்
நரசிம்ம மூர்த்தியாகி —
PT 1.5.7
அரி ஆய்
நரசிம்மனைப் பார்த்து —
PT 1.7.5
அரி ஆய்
நரசிம்மமாய் —
PT 6.8.4
Next
Hierarchy +
Divya Desam +