Synonyms

Jump to facet filters

அங்கு அமரர்க்கு

முன்பு தேவர்களுக்கு

அங்கு அமர் உலகோ

அந்த தேவர்கள் உலகை

அடிகள் அமரும்

எம்பெருமான்

அண்டத்து அமரர்

பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள்

அமரர்கள் அதிபதி

நித்யஸூரிகளுக்குத் தலைவன்

அமரில் அதிர

போர்க்களத்தில் அதிரும்படி

அன்புற்று அமர்ந்து

அன்போடு மனம் பொருந்தி

அமரர் அப்பனை

தேவர்களுக்குத் தந்தையை

அப்பன் அமர்ந்து

பெருமான் அமர்ந்து

அமர

பலனை எதிர்பாராமல்

அமர

இனிமேல் ஒருவராலும் பிரிக்கமுடியாதபடி

அமர

பயனை எதிர் பாராமல் தங்களை

அமர ஓர்

வேதத்தின் விலக்ஷணமான

இனிது அமர

இன்பம் நுகர்ந்து பொருந்தி வாழ்வதற்குத் தகுந்த

பெருக்க மொடு அமர

வசதியாக வாழ

மன்று அமர

வீதியார

அமர அழும்ப

எனது ஆத்மாவானது அருகில் சென்று

மனத்தினுள் அமர

நெஞ்சிலே ஊன்றி இருக்கும்படி

ஒன்றாக அமரத் துணிய

ஒன்றாக அமரத் துணிய

அமரரும்

கைங்கரிய நிஷ்டராயும்

Hierarchy +

Divya Desam +