Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-5-1-
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டுஇங்கு எத்தனைஎன்னுயிர் நோவ மிழற்றேன்மின்குயில் பேடைகாள்என்னுயிர்க் கண்ணபிரானைநீர் வரக் கூவகிலீர்என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்இத்தனை வேண்டுமோ–9-5-1-
இக்குயில்களை நோக்கி அவன் திரு நாமங்களை சொல்லிக் கூவி என்னை நோவு செய்யாதே கொள்ளுங்கோள்-இங்கு அத்தனைக்கு விஷயம் உண்டோ என்ன –இக்குயில்கள் உன்னை நோவு செய்க்கைக்காகவோ