TVM 9.2.8

வைகுந்தா! பூமியில் எங்களுக்கும் காட்சி தந்திடு

3691 எங்கள்கண்முகப்பேயுலகர்களெல்லாம்
இணையடிதொழுதெழுந்திறைஞ்சி *
தங்களன்பாரத்தமதுசொல்வலத்தால்
தலைத்தலைச்சிறந்தபூசிப்ப *
திங்கள்சேர்மாடத்திருப்புளிங்குடியாய்!
திருவைகுந்தத்துள்ளாய்! தேவா! *
இங்கண்மாஞாலத்திதனுளுமொருநாள்
இருந்திடாய் வீற்றிடங்கொண்டே.
3691 ĕṅkal̤ kaṇ mukappe ulakarkal̤ ĕllām *
iṇai aṭi tŏzhutu ĕzhutu iṟaiñci *
taṅkal̤ aṉpu āra tamatu cŏl valattāl *
talaittalaic ciṟantu pūcippa **
tiṅkal̤ cer māṭat tiruppul̤iṅkuṭiyāy *
tiru vaikuntattul̤l̤āy! tevā *
iṅkaṇ mā ñālattu itaṉul̤um ŏrunāl̤ *
iruntiṭāy vīṟṟu iṭam kŏṇṭe (8)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Lord, You repose in Tiruppuḷiṅkuṭi, where the tall castles soar up to the Moon. In Tiruvaikuṇṭam, You keep standing. May You remain seated right here, in front of us all, for at least a day, so that the worldly men can pray with resounding tones and prostrate with intensified love, vying with each other.

Explanatory Notes

(i) The Lord is known to remain seated in the Durbar hall in the high spiritual worlds, where He grants audience. The

Āzhvār would, however, pray unto the Lord, reclining in Tiruppuḷiṅkuṭi, to appear like-wise, right here, so as to attract the people over here and make them worship Him, to their heart’s fill, in grateful appreciation of His great gesture.

(ii) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திங்கள் சேர் சந்திர மண்டலத்தளவு உயர்ந்த; மாட மாடங்களை உடைய; திருப்புளிங்குடியாய்! திருப்புளிங்குடியிலிருப்பவனே!; திரு வைகுந்தத்துள்ளாய்! வைகுந்தத்திலிருப்பவனே!; தேவா! தேவதேவனே!; உலகர்கள் எல்லாம் உலகத்தவர்கள் எல்லாரும்; இணை அடி உன் இரண்டு திருவடிகளையும்; தொழுது வாழ்த்தி வணங்கி; எழுதி இறைஞ்சி தொழுவதும் எழுவதுமாய்; தங்கள் அன்பு ஆர தங்களுடைய பக்தி வளர; தமது சொல் வலத்தால் தம் தம் வார்த்தைகளால்; தலை தலை ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து; சிறந்து பூசிப்ப சிறந்த வகையில் பூசிக்கும்படி; இங்கண் மா ஞாலத்து இந்த விசாலமான பூமியில்; இதனுளும் இந்தத் திருப்புளிங்குடியிலும்; ஒரு நாள் ஒரு நாளாவது; வீற்று இடம் கொண்டே இங்கு வந்து வீற்றிருந்து; எங்கள் கண் முகப்பே எங்கள் கண் முன்னே; இருந்திடாய் எங்களுக்குக் காட்சி தர வேண்டும்
mādam having mansions; thiruppul̤ingudiyāy one who resides in thiruppul̤ingudi; thiruvaigundhaththu in ṣrīvaikuṇtam; ul̤l̤āy one mercifully resides; dhĕvā ŏh one who is having this radiance of easy approachability!; engal̤ kaṇmugappĕ in front of us; ulagargal̤ residents of this world; ellām everyone; adi your divine feet; iṇai both; thozhudhu worship; ezhudhu and rise; iṛainji bewildered in manifesting their dependence towards you; thangal̤ their; anbu bhakthi (devotion); āra while present; thamadhu their; sol valaththāl with the strength of their speech; thalaith thalaich chiṛandhu competing with each other in reaching emperumān; pūsippa to praise in many ways; i this; kaṇ vast; praiseworthy (matching your arrival); gyālaththu in earth; idhanul̤um in this thiruppul̤ingudi; vīṝu (vīṛu) idam koṇdu to have your supremacy well manifested; oru nāl̤ irundhidāy you should mercifully remain for one day.; sĕṛu due to growing in mud which is natural habitat; il̤am vāl̤ai youthful fish

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • engaḷ... - "You should be in front of our eyes. At that time, everyone in this world should witness the divine beauty of Your togetherness with Your sacred feet, bow to them, rise, and surrender unto You."

  • tangaḷ anbu āra - "To intensify their devotion."

  • **tamadhu

+ Read more