TVM 9.2.2

O Lord of Puḷiṅkuṭi! Place Your Holy Feet upon My Head.

புளிங்குடியானே! நின் திருவடிகளை என் தலையில் வை

3685 குடிகிடந்தாக்கஞ்செய்து நின்தீர்த்த
அடிமைக்குற்றேவல்செய்து * உன்பொன்
அடிக்கடவாதேவழிவருகின்ற
அடியரோர்க்கருளி * நீயொருநாள்
படிக்களவாகநிமிர்த்த நின்பாத
பங்கயமேதலைக்கணியாய் *
கொடிக்கொள்பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்
திருபுளிங்குடிக்கிடந்தானே!
TVM.9.2.2
3685 kuṭikkiṭantu ākkam cĕytu * niṉ tīrtta
aṭimaik kuṟṟevalcĕytu * uṉ pŏṉ
aṭik kaṭavāte vazhi varukiṉṟa *
aṭiyarorkku arul̤i ** nī ŏrunāl̤
paṭikku al̤avāka nimirtta * niṉ pāta
paṅkayame talaikku aṇiyāy *
kŏṭikkŏl̤ pŏṉ matil̤ cūzh kul̤ir vayal colait *
tiruppul̤iṅkuṭik kiṭantāṉe (2)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3685. May You, Oh Lord, who repose in Tiruppuḻiṅkuṭi, with golden walls adorned with creepers alongside cool fields and gardens, shed Your grace on us, Your vassals, blessed by You for generations. Let us cling to Your lovely feet and render steadfast service. May You decorate my head with Your lotus feet, which once suitably expanded and spanned all the worlds.

Explanatory Notes

(i) While praying unto the Lord at Tiruppuḷiṅkuṭi that He be pleased to place His lotus feet, the safe and easy refuge of one and all, on his head, the Āzhvār expatiates on his steadfast servanthood (śeṣatva), which lends itself to four components, namely, strict adherence to the traditional creed of exclusive service unto the Lord and His devotees, enhancing the family

+ Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கொடிக்கொள் கொடிகளாலே அலங்கரிக்கப்பட்ட; பொன் பொன்மயமான; மதிள் மதிள்காளலே சூழப்பட்ட; குளிர் வயல் குளிர்ந்த வயல்களையும்; சோலை சோலைகளையும் உடைய; திருப்புளிங்குடி திருப்புளிங்குடியில்; கிடந்தானே! சயனித்திருப்பவனே!; குடிக்கிடந்து குல மரியாதை தப்பாமல்; ஆக்கம் செய்து கைங்கர்யம் செய்து; தீர்த்த விஷயாந்தரங்களில் ருசியைப் போக்கின; நின் அடிமை குற்றேவல் உனக்கே அடிமை; செய்து செய்து; உன் பொன் உன் தங்கமயமான; அடி கடவாதே திருவடிகளைத் தவிர; வழி வருகின்ற பரம்பரையாய் வரும்; அடியரோர்க்கு எங்களுக்கு; அருளி அருள் செய்யும்; நீ ஒரு நாள் நீ முன் பொருகாலத்தில்; படிக்கு அளவாக பூமிக்குத் அநுரூபமாக; நிமிர்த்த நிமிர்ந்து அளந்து கொண்ட; பங்கயமே தாமரை போன்ற; நின் பாத உன் திருவடிகளை; தலைக்கு என் தலைக்குத் தகுந்த; அணியாய் ஆபரணமாகச் செய்தருள வேண்டும்
madhil̤ by fort; sūzh surrounded; kul̤ir cool; vayal fields; sŏlai having garden; thiruppul̤ingudi in thiruppul̤ingudi; kidandhānĕ oh one who is mercifully resting (to be enjoyed by your devotees)!; kudik kidandhu remaining without ignoring the norms of the clan of servitude; ākkam seydhu being engaged in services which will enhance such servitude; thīrththa eliminating other attachments; nin towards you; adimai services; kuṛu ĕval confidential services; seydhu performed; un your; pon attractive; adikkadavādhĕ other than the divine feet; vazhi the path of pārathanthriyam (total dependence); varuginṛa following without fail; adiyarŏrkku for us, servitors; arul̤i showering your mercy; you (who are a natural relative); oru nāl̤ on the day (when mahābali claimed ownership of earth); padikku for that; al̤avāga matching; nimirththa lifted, measured and accepted; nin your; pādha pangayam perfectly enjoyable divine lotus feet; thalaikku for my head; aṇiyāy you should mercifully decorate.; thiruppul̤ingudi īn thiruppul̤ingudi; kidandhānĕ oh one who is mercifully resting for the sake of your devotees!

Detailed Explanation

In this second pāsuraṁ of the chapter, as succinctly stated in the introductions of our revered pūrvācāryas such as Nañjīyar, Śrī Nammāzhvār articulates a profound and singular prayer: "You should mercifully place your divine feet, which are so easily approachable for all, upon my head." This appeal is directed towards Śrīman Nārāyaṇa, who is mercifully reclining in

+ Read more