TVM 8.4.2

திருச்செங்குன்றூரானே எனக்குத் துணை

3597 எங்கள்செல்சார்வுயாமுடையமுதம்
இமையவரப்பனெனப்பன் *
பொங்குமூவுலகும்படைத்தளித்தழிக்கும்
பொருந்துமூவுருவனெம்மருவன் *
செங்கயலுகளும்தேம்பணைபுடைசூழ்
திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு
அங்கமர்கின்ற * ஆதியானல்லால்
யாவர்மற்றெனமர்துணையே?
3597 ĕṅkal̤ cĕlcārvu yāmuṭai amutam *
imaiyavar appaṉ ĕṉ appaṉ *
pŏṅku mūvulakum paṭaittu al̤ittu azhikkum *
pŏruntu mūvuruvaṉ ĕm aruvaṉ **
cĕṅkayal ukal̤um tem paṇai puṭai cūzh *
tiruccĕṅkuṉṟūrt tirucciṟṟāṟu
aṅku amarkiṉṟa * ātiyāṉ allāl
yāvar maṟṟu ĕṉ amar tuṇaiye? (2)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I have no savior but the Primate, my very life, dwelling in fertile Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu, our secure haven. He is the overlord of the Nithyasuris, our Nectar, who undertakes the creation, sustenance, and dissolution of the vast worlds, assuming the triple forms as needed.

Explanatory Notes

In the preceding song, the Lord displayed His valour and now He reveals His nectarean sweetness. When the Āzhvār refers to Him, as ‘our Nectar’, instead of “My Nectar’, it only bespeaks his universal love and catholicity, his deep concern for us all, who have the great, good fortune to be connected with him. the Progenitor of the clan of ‘Prapannas’, vide also II-7. The + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எங்களுக்கு; செல்சார்வு சென்று சேரும் புகலிடமாயும்; யாம் உடை அமுதம் நமக்குப் பரம போக்யனாயும்; இமையவர் அப்பன் தேவாதி தேவனாயும்; என் அப்பன் எனக்கு ஸ்வாமியாயும்; பொங்கு மூஉலகும் பரந்த மூவுலகத்தையும்; படைத்து அளித்து படைத்து காத்து; அழிக்கும் அழிப்பவனாயும்; பொருந்து முச்செயல்களுக்கும் பொருத்தமாக; மூவுருவன் மும்மூர்த்தி உருவம் உடையவனாயும்; எம் அருவன் எனக்கு அந்தராத்மாவாகவும்; செங்கயல் உகளும் செவ்விய மீன்கள் துள்ளும்; தேம் பணை தேன் பண்ணை மிகுந்த; புடைசூழ் நீர் நிலங்கள் சூழ்ந்த; திருச்செங்குன்றூர் திருச்செங்குன்றூர்; திருச்சிற்றாறு அங்கு திருச்சிற்றாற்றில்; அமர்கின்ற அமர்ந்திருக்கும்; ஆதியான் அல்லால் ஆதிப்பிரானை அல்லாது; யாவர் மற்று என் எனக்கு உற்ற; அமர் துணையே? துணை வேறுயார்?
sārvu refuge; yām our; udai having; amudham enjoyablility; imaiyavar for nithyasūris (who have unfailing knowledge); appan being the benefactor; en for me; appan being the benefactor; pongu rich; mū ulagum three worlds; padaiththu create; al̤iththu protect; azhikkum being the one who annihilates; porundhu matching (for this); mū uruvan having three forms; em for me; aruvan being the antharāthmā (indwelling super soul); sem reddish (due to being youthful); kayal fish; ugal̤um to jump joyfully; thĕm filled with honey; paṇai marudha (cropland) region; pudai sūzh surrounded; thiruchchengunṛūr in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; angu in that distinguished abode; amarginṛa one who resides fittingly; ādhiyān one who is the cause for sustenance of all; allāl other than; maṝu any one; en for me; amar matching; thuṇai companion; yāvar who is?; imaiyavar for nithyasūris; perumān like being the lord

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • Engal̤ Sel Sārvu - The refuge for those who are favorable, to remain fearless.
  • Yāmudai Amudham - Not merely being the refuge, He is also the delightful aspect which need not be sought elsewhere. The use of "engal̤, yām" in plural form signifies that after **Thiruvāimozhi
+ Read more