Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-5-
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டிஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்றுதானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-
நமக்கு அவன் திரு நாட்டைத் தந்து அருளுகைக்கு நம் பக்கலிலே பிரதிபந்தகங்கள் இல்லையோ என்னில் –திருப்பேர் நகரான எனக்கு வானே தருவானாய் நான் ஓட்டேன் என்னிலும் என்னை வென்றுப்ரஸஹ்யவாகிலும் புகுரக்