TNT 2.18

திருநீர்மலை செல்ல விரும்புகிறாள் என் மகள்

2069 கார்வண்ணம்திருமேனிகண்ணும்வாயும்
கைத்தலமும்அடியிணையும்கமலவண்ணம் *
பார்வண்ணமடமங்கைபத்தர் பித்தர்
பனிமலர்மேற்பாவைக்குப்பாவம்செய்தேன் *
ஏர்வண்ணவென்பேதைஎன்சொல்கேளாள்
எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *
நீர்வண்ணன்நீர்மலைக்கேபோவேனென்னும்
இதுவன்றோ நிறையழிந்தார்நிற்குமாறே!
2069 kār vaṇṇam tirumeṉi kaṇṇum vāyum *
kaittalamum aṭi-iṇaiyum kamala vaṇṇam *
pār vaṇṇa maṭa maṅkai pattar * pittar
paṉi malarmel pāvaikku pāvam cĕyteṉ **
er vaṇṇa ĕṉ petai ĕṉ cŏl kel̤āl̤ *
ĕm pĕrumāṉ tiruvaraṅkam ĕṅke? ĕṉṉum *
nīrvaṇṇaṉ nīrmalaikke poveṉ ĕṉṉum *
itu aṉṟo niṟai azhintār niṟkumāṟe-18

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2069. “My daughter says, ‘Colored like a dark cloud, he has hands and feet that are like beautiful lotuses. He loves the beautiful earth goddess and he is crazy about doll-like Lakshmi. ’ What have I done? My lovely innocent daughter doesn’t listen to me, but asks me, ‘Where is Srirangam of my divine lord? I will go to Thiruneermalai where the ocean-colored lord stays. ’ Is this the way women talk who have lost their chastity?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவம் செய்தேன்! பாவியானவள் நான்; ஏர் வண்ண அழகிய வடிவையுடைய; என் பேதை என் பெண்ணானவள்; என் சொல் கேளாள் என் பேச்சைக் கேட்பதில்லை; திருமேனி எம்பெருமானின் திருமேனி; கார் வண்ணம் காளமேக நிறமுடையது என்கிறாள்; கண்ணும் வாயும் கண்ணும் வாயும்; கைத் தலமும் கைகளும்; அடி இணையும் திருவடிகளும்; கமல தாமரைப் பூப் போன்ற; வண்ணம் நிறமுடையவை என்கிறாள்; பார் வண்ண எம்பெருமான்; மட மங்கை பூமாதேவியின்; பத்தர் பக்தர் என்றும்; பனி மலர் மேல் குளிர்ந்த தாமரையில் பிறந்த; பாவைக்கு திருமகளுக்கு; பித்தர் பித்தர் என்றும் கூறுகிறாள்; எம் பெருமான் எம் பெருமான் இருக்கும்; திருவரங்கம் எங்கே திருவரங்கம் எங்கே; என்னும் என்கிறாள்; நீர் வண்ணன் நீர் வண்ணப் பெருமான் இருக்கும்; நீர்மலைக்கே திருநீர்மலைக்கே; போவேன் என்னும் போவேன் என்கிறாள்; நிறை அழிந்தார் அடக்கம் இல்லாதவர்கள்; நிற்குமாறே! நிலைமை; இது அன்றோ இப்படித்தான் இருக்குமோ?
ĕr vaṇṇam pĕdhai ḥaving beautiful form that is the daughter; pāvam seydhĕn en of me who is a sinner,; en sol kĕl̤āl̤ does not listen to my words;; thirumĕni kāṛ vaṇṇam ennum ṣhe is saying that (emperumān’s) divine body is having colour like that of dark cloud;; kaṇṇum (ḥis) eyes, and; vāyum divine mouth, and; kai thalamum divine palms of hands,; adi iṇaiyum two divine feet; kamala vaṇṇam ennum are of colour like lotus flower, says she;; pār vaṇṇam mada mangai paththar ennum ṣhe says that (ḥe) is under the influence of Bhūmi pirātti;; pani malar mĕl̤ pāvaikku piththār ennum ṣhe says that ḥe is in deep love towards periya pirāttiyār who was born in the comforting beautiful lotus;; emperumān thiruvarangam engĕ ennum ṣhe asking where is thiruvarangam of emperumān who got me to realiśe servitude;; neer vaṇṇan neer malaikkĕ pŏvĕn ennum ī have to go to thiruneermalai that is the abode of the one who is having the nature of water;; niṛaivu azhindhār niṛkum āṛu idhu anṛŏ īt appears that this is the way of those who lost their controlled state.

Detailed WBW explanation

kār vaṇṇam thirumĕni – In this pāsuram, the mother conveys to those who came to inquire about her daughter's state that such is the philosophical conclusion (siddhāntam) her daughter has reached.

Her daughter is not one to first immerse herself in the meaning of the praṇavam (the first syllable of the tiruvaṣṭākṣaram mantra), or in the meaning of its second and

+ Read more