RNA 76

இராமானுச! எனக்கு எல்லாச் செல்வங்களும் அருள்

3968 நின்றவண்கீர்த்தியும் நீள்புனலும் * நிறைவேங்கடப் பொற்
குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் *
உன்தனக்கெத்தனையின்பந்தரும் உன்னிணை மலர்த்தாள்
என்தனுக்கும் அது * இராமானுச! இவையீந்தருளே. (2)
3968 ## niṉṟa vaṇ kīrttiyum nīl̤ puṉalum * niṟai veṅkaṭap pŏṉ
kuṉṟamum * vaikunta nāṭum kulaviya pāṟkaṭalum **
uṉ taṉakku ĕttaṉai iṉpam tarum uṉ iṇaimalart tāl̤ *
ĕṉ taṉakkum atu * irāmānuca ivai īyntu arul̤e (76)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3968. The wide ocean and the golden hills of Thiruvenkatam, Vaikundam, the ocean of milk and the lotus feet of the lord all give pleasure to you, Rāmānujā, and you give me those pleasures also.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுச! இராமாநுசரே!; நின்ற வண் நிலை நின்ற; கீர்த்தியும் பெரும் புகழும்; நீள் புனலும் நிறை நீர்ப் பெருக்கும் நிறைந்துள்ள; வேங்கட திருவேங்கட மென்னும்; பொன் குன்றமும் அழகிய திருமலையும்; வைகுந்த நாடும் வைகுந்தமும்; குலவிய கொண்டாடத்தக்க; பாற்கடலும் பாற்கடலும்; உன் தனக்கு உமக்கு; எத்தனை எவ்வளவு; இன்பம் தரும் ஆநந்தத்தை விளைவிக்குமோ; உன் இணை தங்களுடைய இரு; மலர்த் தாள் பாதாரவிந்தங்கள்; என் தனக்கும் எனக்கும்; அது அவ்வளவு ஆநந்தத்தை உண்டாக்கும்; இவை இப்படிப்பட்ட திருவடிகளை; ஈந்து அருளே அடியேனுக்குத் தந்தருள வேண்டும்
ninṛa not occasional; being at all times; vaṇ keerththiyum such beautiful fame; neel̤ punalum and, as said in vār punal am thaṇ aruvi [thiruvāimozhi 3.5.8] (having beautiful cool water falls), long water falls; niṛai being present everywhere,; vĕnkatam such place having divine name as thiruvĕnkatam,; pon kunṛamum which is thirumalai (the divine mountain) that is beautiful to see,; vaikuntha nādum and, the divine place that is ṣrī vaikuṇtam,; kulaviya pāṛkadalum and, the place he descended to and is staying in reclining position for protecting ḥis devotees – so celebrate the distinguished ones – such divine milky ocean (thiruppāṛkadal),; eththanai inbam tharum how much ever happiness these would create; un thanakku for your highness;; thāl̤ (it is the) divine feet; un of your highness; iṇai which are having the beauty of being together; malar and are enjoyable,; adhu will create the same happiness; en thanakkum for me too;; irāmānusā your highness, that is, udaiyavar,; eendhu arul̤ please grant adiyĕn; ivai these divine feet (of yours).; eendhu giving / donating.