RNA 75

இராமானுச! நின் புகழே என்னை மெய்க்கின்றது

3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தமீனும் * திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி * நங்கண்முகப்பே
மொய்த்தலைத் துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக்கும்வந்து * இராமானுச! என்னை முற்றும் நின்றே.
3967 cĕyttalaic caṅkam cĕzhu muttam īṉum * tiru araṅkar
kaittalattu āzhiyum caṅkamum enti ** nam kaṇmukappe
mŏyttu alaittu uṉṉai viṭeṉ ĕṉṟu irukkilum * niṉ pukazhe
mŏyttu alaikkum vantu * irāmānuca ĕṉṉai muṟṟum niṉṟe (75)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3967. The lord of Srirangam on the banks of the Kaveri filled with pearls, fish and conches carries a discus and a conch in his hands and promises his devotees, “I will not leave you and I will remove your troubles. ” O Rāmānujā, your beauty and fame come and surround me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கம் சங்குகளிலிருந்து; செழு முத்தம் செழுமையான முத்துக்கள்; ஈனும் தோன்றும்; செய்த்தலை வயல்களையுடைய; திருஅரங்கர் திருவரங்கத்தில் இருக்கும் பெருமான்; கைத்தலத்து ஆழியும் கையில் சக்கரத்தையும்; சங்கமும் ஏந்தி சங்கையும் தரித்துக்கொண்டு; நம் கண் முகப்பே நம் கண் முன்னால்; மொய்த்து அலைத்து வந்து நின்று என்னைப் பற்றேல்; உன்னை விடேன் என்று உன்னை விடமாட்டேன் என்று; இருக்கிலும் இருந்தாலும்; இராமாநுச! இராமாநுசரே!; நின் புகழே உங்கள் சிறந்த குணங்களே; என்னை வந்து முற்றும் என்னை வந்து; மொய்த்து நின்றே சூழ்ந்து கொண்டு; அலைக்கும் என்னைக் கவர்கின்றன
seyththalai ālong the sides of fields; chankam conchs; eenum give birth to; sezhu muththam beautiful pearls ;; arangar periya perumāl̤ who lives in such divine place – kŏyil,; thiruk kaiththalaththu ās said in kaiyinār suri sanaku analāzhiyar [amalanādhipirān 7] (m̐emperumān holding beautiful conch and bright disc), in the divine hands, which are having beauty even when empty, which itself requires doing ālaththi´ (to remove bad casting of eyes),; ĕndhi holding; āzhiyum beautiful disc (beautiful to devotees, dangerous to their enemies); sankamum and conch; nam kaṇ mukappĕ in front of my (our) eyes, and; moyththu appear visible,; alaiththu and using his loveliness and such characteristics, try to make my mind split in the state about your highness,; unnai vidĕn enṛu and has promised himself that – ī shall not leave you; irukkilum and stays put in one place like a tree; even then,; pugazhĕ auspicious qualities; nin of your highness; vandhu would come; muṝum everywhere; ninṛu ennai stand surrounding me fully,; moyththu each quality of yours would come competing to show its greatness (aham ahamikayā),; alaikkum and attract me.; moiththu come in groups; aliththu pushing me around not allowing to stand in one place;; When some recite as meyth thalaththu ­ in real place/state; that is, being truly in the state of ī wont let you go. ūnlike rainbow, etc., which appear to be true; being really true; that is, coming right in front of my eyes and saying ṭruly ī wont let you go (away from me).