RNA 57

இராமானுசனைச் சேர்ந்தேன்: பிறவற்றை அறியேன்

3949 மற்றொருபேறுமதியாது * அரங்கன்மலரடிக்கு ஆள்
உற்றவரே தனக்குஉற்றவராக்கொள்ளும்உத்தமனை *
நற்றவர்போற்றுமிராமானுசனை இந்நானிலத்தே
பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன்ஒரு பேதைமையே.
3949 maṟṟu ŏru peṟu matiyātu * araṅkaṉ malar aṭikku āl̤
uṟṟavare * taṉakku uṟṟavarāk kŏl̤l̤um uttamaṉai **
nal tavar poṟṟum irāmānucaṉai * in nāṉilatte
pĕṟṟaṉaṉ * pĕṟṟapiṉ maṟṟu aṟiyeṉ ŏru petaimaiye (57)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-22

Divya Desam

Simple Translation

3949. Rāmānujā, praised by good people, believes that the devotees who worship only the lotus feet of the lord of Srirangam and no other gods are his relatives. I have approached him and he is my lord— I will not be ignorant any more.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று ஒரு பேறு வேறு எந்த பயனையும்; மதியாது கருதாமல்; அரங்கன் திருவரங்கன்; மலர் அடிக்கு திருவடித் தாமரைகளுக்கு; ஆள் உற்றவரே அடிமை பட்டவர்களையே; தனக்கு உற்றவராய் தமக்கு ஆத்ம பந்துக்களாக; கொள்ளும் கொள்ளும்; உத்தமனை உத்தம புருஷராயும்; நல் தவர் ஞானிகளால்; போற்றும் புகழப்பட்டவருமான; இராமாநுசனை இராமாநுசரை; இந் நானிலத்தே இந்த உலகில்; பெற்றனன் அடியேன் பெற்றேன்; பெற்றபின் மற்று ஒரு பெற்ற பின் மற்று ஒரு; பேதைமையே அறிவற்ற செயலையும்; அறியேன் அறியமாட்டேன்
kol̤l̤um ŏne(s) who consider(s); thanakku uṝavarā as their(his) relation, only the ones who; madhiyādhu maṝoru pĕṛu do not consider other benefits/goals as having any significance; āl̤ uṝavarĕ but who consider as the destiny and so are immersed in; arangan periya perumāl̤s; malar adikku divine feet whose enjoyability is unsurpassed;; uththamanai such most distinguished one(s) (such emperumānār),; nal thavar those who follow most distinguished thapas, ṣaraṇāgathi; pŏṝum (such people) would talk about and praise the greatness; irāmānusanai of (such) emperumānār;; peṝanan ī got him; in nānilaththĕ in this world;; peṝa pin after getting him,; maṝu other than him; oru pĕdhaimai aṛiyĕn ī have not seen the ignorance of falling on whatever is seen without distinguishing between what is to be gained and what is not to be gained;