பெரிய ஜீயர் அருளிய உரை ஐம்பத்து இரண்டாம் பாடு –அவதாரிகை என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக வந்து அவதரித்தார் என்றீர் . இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –அவர் செய்த அகடிதகடனங்களை அருளிச் செய்கிறார் .
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப்பார் முழுதும் **போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான்