Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அமர் வேல்
வேற்படையையுடையவனுமான —
PT 3.3.10
கூர் ஆர் வேல்
கூரிய வேல் போன்ற —
STM 12
போர் ஆர் வேல்
கூறிய வேல் போன்ற —
STM 13
போர் ஆர் வேல்
வேல் போன்ற கூரிய —
STM 24
இன வேல்
வேல் போன்ற —
NAT 5.4
இன வேல்
வேலுக்கு ஒப்பான —
PT 10.10.8
இன வேல் கண்
வேல் போன்ற கண்ணழகையுடைய —
TVM 5.6.6
கை இலங்கு வேல்
வேலையுடைய —
PT 3.6.10
உகிர் வேல்
நகங்களையே —
PT 3.4.4
உலாகின்று வேல்
உலாவிக்கொண்டு வேல் போல் —
TVT 57
வேல் ஏந்து
வேலை வைத்திருக்கும் —
PT 6.6.6
வேல் கணார்
கண்களையுடைய பெண்களின் —
PT 4.4.3
வேல் கண்
வேல் போன்ற கண்களையுடைய —
PT 3.2.9
வேல் கண்
வேல் போன்ற கண்களில் —
STM 5
வேல் வலவன் கலி கன்றி
திருமங்கை மன்னன் —
PT 3.1.10
கறை வளர் வேல்
கறை படிந்த வேலையுடைய —
PT 2.10.5
கறை தங்கு வேல்
கறைபடிந்த வேல் போன்ற —
PT 3.4.9
காய் சின வேல்
கோபமும் வேலுமுடைய —
PT 3.7.10
வேல் கொடு
வேலால் —
TVM 9.5.9
கொல் நவிலும் வேல் வலவன்
வேல் விற்பன்னரும் —
PMT 8.11
Next
Hierarchy +
Divya Desam +