Synonyms

Jump to facet filters

அணி வம்பு

அணிந்த மணம் கமழும்

வம்பு அலரும்

மணம் மிக்க

வம்பு அவிழும்

அப்போதலர்ந்த

வம்பு அவிழும்

அப்போதலர்கின்ற

வம்பு அவிழும்

நறுமணம் வீசும்

வம்பு அவிழும்

மணம் கமழும்

வம்பு அவிழ் கானத்து

மணம் வீசும் சோலையில்

வம்பு ஆர்

புதிய ஜலத்தால்

வம்பு ஆர் பூ

மணம் மிக்க பூக்களை உடைய

வம்பு உண்

உணவுக்கு விஷயமான

வம்பு உண்

மணம் மிக்க

வம்பு உலாம் சோலை

மணம் மிக்க சோலைகளையும்

வம்பு உலாம்

மணம் மிக்க

வம்பு உலாம்

மணம் வீசும்

வம்பு உலாம்

பரிமளம் நிறைந்த

சூழ் வம்பு உலாம்

சூழ்ந்த மணம் மிக்க

உழைக்கின்ற வம்பரே

வருந்துகின்றவர்கள் ஆவார்கள்

வம்பு மலர்கின்ற

மலரும் பூக்கள் நிறைந்த

வம்ப

புதிய

வம்பவிழ்

மணம் மிகுந்த

Hierarchy +

Divya Desam +