Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பொறியில் ஆர்ந்த
கலந்து மகிழும் —
TNT 3.26
பொறி உகிரால்
புள்ளிகளுள்ள நகங்களினால் —
MLT 93
பொறி உணர்வு
ஐம்புலன்களின் ஞானத்தாலும் —
TVM 1.1.2
ஐந்து பொறி வாசல்
ஐம்புலன்களுடைய —
MLT 4
பொறி புலன்கள் ஐந்தும்
ஐம்புலன்களும் பொறிகளும் —
MLT 32
பொறி ஐந்தும்
பஞ்சேந்திரியங்களையும் —
MLT 85
பொறி ஐந்தும்
ஐந்து இந்திரியங்களின் வசத்திலிருந்து —
TVM 2.8.4
பொறி ஒற்றி
எழுத்துக்கு மேலே —
PAT 5.2.2
கயல் பொறித்த
மீன் கொடியை நாட்டின —
PAT 5.4.7
பொறி கொள்
வரியையும் —
PT 5.1.1
பொறி கொள்
பலநிறங்களைக் கொண்ட —
MLT 22
கோயிற் பொறியாலே
இருப்பிடத்தின் சின்னத்தாலே —
TPL 7
பல் பொறி சேர்
பல புள்ளிகளையும் —
PTM 1.1
பொறி
செவி கண் மூக்கு வாய் சருமம் என்னும் —
TVM 10.7.10
பொறி
பொறியை [சமாச்ரயணம்] —
PAT 5.4.1
பொறி
புள்ளிகளையும் —
PT 3.6.1
பொறி வண்டு
அழகிய வண்டுகள் —
TP 1.3
பொறி வண்டின்
அழகிய வண்டினுடைய —
NAT 5.3
பொறிகளால்
பஞ்சேந்திரியங்களினாலும் —
PAT 4.4.6
பொறித்த
எழுதி வைத்த —
RNA 34
Next
Hierarchy +
Divya Desam +