Synonyms

Jump to facet filters

அகம் புக்கு

வீட்டினுள் புகுந்து

அகம் புக

வீட்டிற்குள் நுழைய

பின்னும் அகம் புக்கு

மறுபடியும் வீட்டில் புகுந்து

அகம் புக்கு இருந்து

வீட்டில் நுழைந்திருந்து

அகம் புகத்

உள்ளே ஒடுங்கும்படி

அகிலின் புகையால்

அகிற்புகை ஆகிய இவற்றால்

அகில் புகை

அகிற்புகையையும்

அகில் புகை

இடுவதால் உண்டாகும் புகை

அகில் புகையும்

அகிற்புகையும்

அகில் புகையால்

அகில் புகைகளாலும்

அடங்காரை புக

பகைவர்கள் மனதில் புகும்படியாக

அடியேன் மனம் புகுந்து

என் மனம் புகுந்து

அடைக்கலம் புகுந்த

சரண் அடைந்த

வேள்வி அதனுள் புக்கு

வேள்வியில் புகுந்து

அதிரப் புகுத

அதிர நடந்து வர

புகழ் தான் அது

அப்புகழையும்

புக அத்தனைபோது

உள்ளே புகு மளவும்

அந்தணர் சிந்தை புக

அந்தணர் சிந்தையில் புகும்படி

அந்தமில் புகழ்

அழிவில்லாத புகழை உடைய

அந்தமில் புகழ்

முடிவில்லாத புகழையுடையவனும்

Hierarchy +

Divya Desam +