Synonyms

Jump to facet filters

அகன் பொழில் தழுவிய

உட்சோலைகளோடு கூடிய

தழுவா அச்சோ அச்சோ

என்னை தழுவிக்கொள்ளாயோ!

அடை புடை தழுவி

ஆகாசத்தில் சென்று

அத் தழும்பு தான் இளக

அத்தழும்பு சிறியதாக இருக்க

தழுவி அரு இடங்கள்

ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும்

தழுவப் பாடி ஆட

கருத்தோடு பாடி ஆட

ஆரத் தழுவி

ஆரத் தழுவிக் கொடுத்து

ஆரத் தழுவும்

இன்பத்தால் பூரிக்கும்படி தழுவியும்

ஆர்த்த தழும்பு

கட்டியதனால் உண்டான தழும்பை

என் ஆவி தழுவிற்று

என் ஆத்மா கலந்தது

தழும்பு இருந்த

அதனால் தழும்பு ஏறி இருந்த

தழும்பு இருந்த

தழும்பு இருக்கிறது

விரல் தழும்பு இருந்த

விரல்களில் தழும்பு இருக்கின்றது

தழுவிய உருவினர்

உருவத்தையுடையவரான

எங்கும் தழுவி

எங்கும் வியாபித்து

தழுவிய எந்தாய்!

அணைத்த என் ஸ்வாமியே!

தழுவு என

தழுவிக்கொள் என்று

நாத் தழும்பு எழ

நாக்கு தழும்பேறும்படி

சேடு ஏறு பொழில் தழுவு

இளஞ்சோலைகளோடு கூடிய

காற்றைத் தழுவி

காற்றைத் தழுவி

Hierarchy +

Divya Desam +