Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
ஓதுவார் ஆரார்
ஓதுபவர் யாராக இருந்தாலும் —
TVM 10.5.8
உலக்க ஓதுவனே
முழுவதுமாக முடியக் கூறுவேன் —
TVM 3.1.5
செப்பு ஓது மென்
செப்பு போன்ற —
PAT 2.8.3
வாய் ஓது வேதம்
வாயாலே ஓதப்படும் வேதங்களை —
PT 3.2.2
ஓது
கற்பிக்கப்படுகிற —
PT 5.8.7
ஓது
அவன் திருநாமங்களையே ஓதுவாயாக —
MUT 78
ஓது வித்து
பகவத்விஷயத்தைச் சொல்லிக்கொடுத்து —
IT 58
ஓதுகின்ற
ஓதுகின்ற —
PT 9.7.9
ஓதுகின்றது
சொல்லுகிற உண்மையை —
TCV 72
ஓதுமால்
சொல்லுகின்றாள் —
TVM 4.2.4
ஓதுமின்கள்
ஓதுங்கள் —
PT 1.5.10
ஓதும் நல்லோர்
இடைவிடாது ஓதுபவர்கள் தான் —
RNA 9
ஓதும்
உபதேசிக்கின்றது —
திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤
ஓதும்
ஓதும் போது —
PT 9.2.1
ஓதும்
சாஸ்த்திரங்களில் கூறப்பட்ட —
TVM 3.7.3
ஓதும் மால்
சொல்லும்படியான பிரமத்தை —
TVM 4.2.6
பேர் ஓதும்
நாமங்களை ஓதும் —
PT 7.4.4
பேர் ஓதும்
திருநாமங்களை ஓதும் —
TNT 2.20
நன்கு ஓதும்
பிழையற ஓதப்படும் —
MUT 11
ஓதுவதும்
ஓதுபவையும் —
MLT 66
Next
Hierarchy +
Divya Desam +