Synonyms

Jump to facet filters

அணர் தாழ்ந்து உலாவும்

கழுத்தில் தொங்குகிற

அம்பு உலாவு

நீரில் உலாவுகின்ற

உலாவ

அசையும் படியாக

உலாவி உலாவி

சுதந்திரமாக திரிந்துகொண்டு

கூன் உலாவிய

கூனுடைய

கான் உலாவிய

காட்டுக்குச் சென்ற

வான் உலாவிய

ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற

தேன் உலாவிய

வண்டுகள் உலாவும்

உலாவிய

உலாவிய

உலாவிய

வேற்படையை

தாது உலாவு

மகரந்தம் வீசுகின்ற

தேன் உலாவு

தேன் பொருந்திய

வண்டு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற

வண்டு உலாவு

வண்டுகள் உலவும்

மட்டு உலாவு

தேன் நிறைந்த

பண் உலாவு

பலவித ராகங்களுடன் கூடிய

உலாவு தண்

உலாவுகின்ற குளிர்ந்த

மஞ்சு உலாவும்

மேகங்கள் உலாவும்

உலாவும்

உலாவுமவர்

உலாவும்

என் மேனி நிறத்தையும் இழக்காதபடி

Hierarchy +

Divya Desam +