Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இறைஞ்சும் அணி
துதிக்க அழகிய —
PT 3.10.9
இறை அம்
அழகிய —
TVT 19
இறப்பு அற்று
இறப்பு ஆகியவை நீங்கி —
TVM 2.3.10
அளவு இறந்து
அளவைக்கடந்து —
TVM 1.5.10
இறைகள் அவை
அப்படிப்பட்ட சரீரங்கள் —
PT 5.10.4
அவ் இறையைப்
அந்த சமணத் தலைவனை —
PT 2.6.5
ஆகத்து இறை
உடம்பின் ஒரு மூலையில் இருக்கிறான் —
MLT 28
இறை ஆகி
இறைவனான —
PT 6.9.9
இறை ஆகிலும்
சிறிதளவும் —
TVM 3.10.3
இறங்காரே ஆம் ஆகில்
கிருபை செய்யாவிடில் —
பெரியதிருமடல் தனியன்கள் / Periya Thirumaḍal taṉiyaṉkal̤
ஆடிப் பாடி இறைஞ்சி
ஆடிப் பாடி வணங்கி —
PMT 2.9
இறைஞ்சி ஆடு
வணங்கித் தொழுது நீராடி —
TCV 50
இறை ஆதல்
நீயே எம்பெருமான் என்று —
TVM 3.1.10
இறை ஆய
அரசர்களாயிருந்த —
PT 1.10.2
இறைவர் ஆய்
இந்த உலகை ஆண்டு —
PT 9.7.10
இறை ஆவான்
ஸ்வாமியாய் இருக்கும் —
IT 96
இடமாக கொண்ட இறை
நிலை நின்ற ஸ்வாமி —
IT 98
இறங்கல் இடுவித்து
நீங்கப் பண்ணி —
PAT 5.2.8
இட்டு இறைஞ்சும்
ஸமர்ப்பித்து வணங்கும் —
PT 1.7.1
இறுத்த இப்பிள்ளை
முறித்த இக்கண்ணபிரானுடைய —
PAT 1.2.10
Next
Hierarchy +
Divya Desam +