Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடுத்து ஆர்த்து
ஆரவாரத்துடன் —
PT 1.5.5
ஆர்த்த
கட்டிய —
PAT 1.2.9
ஆர்த்த
பிடித்துக் கட்டப்பட்ட —
PMT 2.4
ஆர்த்த தழும்பு
கட்டியதனால் உண்டான தழும்பை —
MLT 22
நின்று ஆர்த்தன
நின்று ஆரவாரித்தன —
TVM 10.9.2
ஆர்த்தான் நான்
அடையும்படி செய்தார் —
RNA 52
ஆர்த்தாற்கும்
ருத்ரனுக்கும் —
NMT 91
ஆர்த்து
இடி இடித்தபடியே —
TP 1.4
ஆர்த்து
ஆரவாரம் செய்து கொண்டு —
TM 32
ஆர்த்து
ஒலிசெய்யவும் —
PT 1.7.9
கண் ஆர்த்து
கண்களை மூடிக்கொண்டு —
NAT 12.4
ஆர்த்து எழுந்த
பேரொலியுடன் எழுந்து —
PT 1.5.5
ஆர்த்து புடைக்க
கயிற்றால் கட்டி அடிக்க —
PT 10.5.1
ஓதம் ஆர்த்து
கடல் கோஷித்துக்கொண்டு —
PTA 15
சிக்கென ஆர்த்து
இழுத்துப் பிடித்து —
STM 15
நின்று ஆர்த்தும்
ஆரவாரிப்போம் —
TVM 5.2.2
Hierarchy +
Divya Desam +