Synonyms

Jump to facet filters

ஆடி ஆடி அசைந்து

ஆடி ஆடி அசைந்து

ஆடி அசைந்து

ஆடி அசைந்து

ஆடி அமுதுசெய்

நீராடிய பின் சாப்பிட வா

அரக்கர் ஆடி உய்ந்த

அரக்கர்கள் ஆடி உய்ந்த

ஆடினான் ஆகிலும்

ஆடினான் ஆகிலும்

நாங்கள் கூத்து ஆடி

நாங்கள் மனம் மகிழ்ந்து

பாடி ஆடி

வாயாரப் பாடி மனமார ஆடி

பாடி ஆடி

பாடி பரவசப்பட்டு ஆடி

பாடி ஆடி

ஆடிப் பாடிக் களித்து

பாடி ஆடி

பாடியும் ஆடியும்

தெண் புழுதி ஆடி

தெளிவான புழுதியிலே விளையாடிய

கூத்து உவந்து ஆடி

உவப்புடன் கூத்து ஆடி

பாய்ந்து ஆடி

துள்ளி கூத்தாடி

கூத்தை ஆடி

நடனத்தை ஆடியபடி

புழுதி ஆடி

புழுதி படிந்து

ஆடி வந்து இவள்

அவர்களுடன் விளையாடுகிறாள்

சென்று கூடி ஆடி

சென்று சேர்ந்து கூடி ஆடி

குணாலம் ஆடி

கூத்தாடிக்கொண்டு

ஊசல் ஆடி

லேசாக அசைத்து ஆடி

செம்பொடி ஆடி

சிவப்புப் பொடியில் மூழ்கி

Hierarchy +

Divya Desam +