Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அரசு அமர்ந்தான்
அரசாளுபவனுடைய —
PMT 10.7
அரசு என்ற
நீ அரசாள்வாய் என்று கூறிய —
PAT 2.6.9
அரசு ஈந்து
அரசைக்கொடுத்து —
PAT 3.9.8
அரசு ஈந்த
ஆண்டிட ராஜ்யத்தை கொடுத்த —
PAT 3.9.10
அரசு
பல தலைமுறை அரசர்களை —
PAT 3.10.1
அரசு
ராஜ்யத்தை —
PAT 4.9.7
அரசு
அரசர்களை —
TVM 6.2.10
அரசு ஆண்ட
ஆட்சி செய்தருளினவனும —
PAT 4.7.1
அரசு ஆவது
தலைவன் என்று —
NAT 3.4
அரசு அளித்தவனே
ராஜ்யத்தைக் தந்தவனே! —
PMT 8.7
மற்று அரசு தானே
வேறு ஒரு அரசாட்சியை —
PMT 10.7
அரசு ஆக
அரசாட்சி என —
PMT 10.7
அரசு எய்தி
அரசாட்சியை ஏற்று —
PMT 10.8
அரசு அளித்த
அரசு அளித்த —
TCV 33
அரசு செய்யும்
அரசு செலுத்தும் —
TM 18
எனக்கு அரசு
என்னை ஆள்பவனும் —
PT 1.1.6
அரசு ஆள
அரசாளும் படியாக —
PT 1.5.10
அரசு ஆகிய
அரசர்களாகிய க்ஷத்ரிய குலத்தை —
PT 2.4.6
வானவர்க்கு அரசு
தேவர்களின் ரக்ஷகனானவன் —
PT 3.10.6
அரசு அளித்தவன்
இராஜ்யம் அளித்த —
PT 4.2.1
Next
Hierarchy +
Divya Desam +